கூகிளின் அதிரடி - Google Code University
மைக்ரோசாஃப்டின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் கூகிளின் மற்றொரு முயற்சி Google Code University. இதில் இணையத்திலேயே நீங்கள் programming கற்றுக் கொள்வதற்கு வழி செய்து தருகிறார்கள். புதியதாய் programming கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கும் மற்றவர்க்கு programming கற்றுத் தர விரும்புவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். C++, Java, Pyhton போன்ற கணினி மொழிகளுக்கான உதவிகள் இங்கு காணக் கிடைக்கும். அதன் சுட்டி இங்கே
Google Code University

2 comments:
Thank you dear friend
Thanks for writing this.
Post a Comment