ஓபன்சோர்சை நோக்கி மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாப்ஃட் என்றாலே ஓபன்சோர்சுக்கு எதிரி என்பது போல் ஒரு மாயை நிலவுகிறது. உண்மை அதுவல்ல. ஓபன்சோர்சை கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்கு மைக்ரோசாப்ஃட் ஒன்றும் அவ்வளவு முதிர்ச்சி பெறாத நிறுவனமும் அல்ல. ஓபன்சோர்ஸ் திசையில் மைக்ரோசாப்ஃடின் ஒரு முயற்சி தான் Port 25. இங்கே ஓபன்சோர்ஸ் ஒருங்கிணைப்பு பற்றி விவாதிக்கிறார்கள். அதன் சுட்டி இதோPort 25

0 comments:
Post a Comment