Saturday, March 15, 2008

சூப்பர் ஸ்டார் பாணியில் ஆப்கான் ஸ்டார்




நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் பாணியில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்ச்சி ஆப்கான் ஸ்டார். ஆப்கானிஸ்தான் பற்றி பிற்போக்கான செய்திகளை பரப்புவதற்கு என்றே ஒரு சிலர் குருப்பாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் இதையும் பார்த்து தங்கள் காமாலைக் கண்களை குணப்படுத்திக் கொள்ளட்டும்

3 comments:

ILA(a)இளா said...

அங்க யாருங்க சிம்ரனுக்கு பதிலா?

மருதநாயகம் said...

எனக்கும் அந்த ஆப்கானிய சிம்ரனைக் காணும் ஆவல் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு தெரிந்தால் அறியப்படுத்தவும்

Anonymous said...

சூப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்...

நண்பர்கள்

Blog Archive