Sunday, April 29, 2007

தேசிய கொடியை அவமதித்த மந்திரா "பேடி"

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் போது டி.வி.யில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இந்தி நடிகை மந்திரா பேடி தேசிய கொடியை அவமதித்தாக பிரச்சினையில் சிக்கியுள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியின் போது ஏற்கனவே இரு முறை பிரச்சினைகளில் சிக்கியுள்ளார். சீக்கியர்களின் மத உணர்வை புண்படுத்தியதாகவும், ஆபாசமாக் சேலை கட்டியதாகவும் பிரச்சினைகளில் சிக்கினார்

தேசியக் கொடியை தாங்கிய உடைகளை அணிவதற்கு தடை ஏதும் இல்லை என்றாலும் அந்த உடையில் தேசியக் கொடி இடுப்புக்கு மேலே இருக்க வேண்டும். ஆனால் இங்கே மந்திரா பேடி அதற்கு மாறாக உடை அணிந்துள்ளார். அதுவும் சரியாக அவருடைய கால் பகுதியில் தேசியக் கொடி இருப்பது அவருக்கு கவர்ச்சியில் உள்ள அக்கறை கொடியின் மீது இல்லை என்பது தெரிகிறது



1 comments:

Anonymous said...

WE WILL SHOT THAT BLEDDY IDOIOT

நண்பர்கள்

Blog Archive